TN Water crisis | #தவிக்கும்தமிழ்நாடு: தமிழகத்தை மிரட்டும் தண்ணீர் பிரச்சனை.

2019-06-15 3,027

தண்ணீர் பிரச்சினையை தொடர்ந்து தற்போது மின்வெட்டு பிரச்சினையும் ஏற்பட்டுள்ளதால் சென்னை மக்கள் நிம்மதியை இழந்து தவித்து வருகின்றனர்.
சென்னையை ஆட்டிப்படைக்கும தண்ணீர் பஞ்சத்தால் 4000 ஹோட்டல்களை மூட அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Chennai water issue: Situation becomes worst day by day. 4000 hotels plans to close due to water crisis.
As Chennai people are very much disappointed over water crisis, Power failure also happened in and Suburbs.

Videos similaires